News December 19, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News April 6, 2026

ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கும் காந்தி!

image

ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளராக தானே மீண்டும் போட்டியிடுவதாக அமைச்சர் காந்தி உறுதிபடுத்தியுள்ளார். தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துவிட்டதாகவும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் காந்தி கூறியுள்ளார். முன்னதாக காந்தியின் மகன் வினோத் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

News April 6, 2026

உங்க போன் இப்படி ஆச்சுனா… உஷார் மக்களே

image

இன்றைய சூழலில், யாருடைய போனையும் ஈசியாக ஹேக் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த Signs மூலம் தெரிஞ்சிக்கலாம் ➤போன் பேசும் போது, அசாதாரண ஒலிகள் கேட்கும் ➤ஆப்கள் தானே அடிக்கடி ஓபன் ஆகும் ➤போனில் ஏற்கெனவே யூஸ் பண்ண இணையதளங்கள், தற்போது ஓபன் போதும் வித்தியாசமாக தெரியும் ➤யூஸில் இல்லாத போதும் பேட்டரி சூடாகும் ➤போன் ஆப் ஆவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.

News April 6, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 6, பங்குனி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

error: Content is protected !!