News December 14, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News March 11, 2026

உங்க கனவில் பாம்பு வருதா.. இதுதான் அர்த்தம்

image

சிலருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகுதிசை, ராகுபுத்தி நடக்கும்போது அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?

News March 11, 2026

பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

image

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.

News March 11, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த உணவுகளை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு வைத்திருந்து பயன்படுத்துவோம். ஆனால், சில உணவுகளை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அவை என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!