News August 6, 2024
பல்கலைக்கழக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி

10 வது தேசிய கைத்தறி நாள் விழா சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, நாளை (7.8.20 24) காலை 10.30 மணி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
நெல்லை: தேர்வு தேதியில் மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு தேதி மாற்றம்

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [டிச.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.