News August 21, 2024
ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வேண்டுகோள்

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்கும்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான BNP, இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் ஹசீனா தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை ஒப்படைக்கும்படி BNP கோரியுள்ளது.
Similar News
News April 5, 2026
நீலகிரி: GAS BILL-ஐ விட அதிக பணமா? இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


