News August 5, 2024

ஒருவரது வாழ்க்கையை அழிக்கும் பழக்கங்கள்

image

தத்துவஞானி சாணக்கியர் கூற்றுப்படி, 4 பழக்கங்கள் ஒருவரின் வாழ்வில் நுழைந்தால், அவர் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வருமானத்திற்கு அதிகமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ செலவு செய்வது, உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது, தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, சோம்பேறித்தனம், பேராசை ஆகிய பழக்கங்கள் மனிதனுக்கு அதிக இழப்பையும், மகிழ்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துவதாக கூறுகிறார்.

Similar News

News March 25, 2026

ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

ராம்நாடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 25, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது!

image

<<19470679>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹260-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இன்று மட்டும் 6% உயர்ந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2026

தொகுதி பங்கீட்டில் இபிஎஸ் கை ஓங்கியதா?

image

கூட்டணிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஸ்டாலினை விட EPS கை ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 2021-ல் வெறும் 0.5% வாக்கு வாங்கிய தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்த நிலையில், 2.3% வாக்கு வாங்கிய அமமுகவுக்கோ 11 தொகுதிகளை கொடுத்து அதிமுக சரிகட்டியுள்ளது. அதேபோல், பாமக வரலாற்றிலேயே மிக குறைந்த எண்ணிக்கையாக 18 தொகுதிகள், காங்கிரஸை விட குறைவாக பாஜகவுக்கு 27 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!