News August 26, 2024

112ஆவது பிறந்தநாளில் கின்னஸ் சாதனை

image

உலகின் மிக வயதான (Male) ஜான் ஆல்ஃபிரட் டினிஸ்வுட் இன்று தனது 112ஆவது பிறந்தநாளை (1912) கொண்டாடினார். இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்வின்போது, உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டது. இளமை காலத்தில் உற்சாகமாக இருந்ததும், உடற்பயிற்சி செய்ததும் தான் இத்தனை ஆண்டுகள் வாழ உதவியதாக அவர் கூறினார். HBD ஆல்ஃபிரட் டினிஸ்வுட்.

Similar News

News March 16, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (15/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்.

News March 16, 2026

ராசி பலன்கள் (16.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 16, 2026

சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்

image

தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் கட்சியினரிடையே உரையாடிய அவர், விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தான் CM முகம் என்ற நிலைப்பாட்டில் தவெகவினர் உறுதியாக இருப்பதால், தவெக – NDA கூட்டணிப் பேச்சு நடத்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!