News August 3, 2024
நோட்டீஸை திரும்ப பெற்ற ஜிஎஸ்டி அதிகாரிகள்

இன்ஃபோஸிஸ் நிறுவனம் ₹32,403 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸை கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திரும்ப பெற்றனர். இது குறித்து மத்திய ஜிஎஸ்டி புலனாய்வுத்துறையிடம் அந்நிறுவனம் விளக்கம் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக 2017 ஜூலை – 2022 மார்ச் வரையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற ஐடி சேவைகளுக்காக வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.