News February 1, 2025

ரஞ்சி கிரிக்கெட் மீது அதிகரிக்கும் ஆர்வம்

image

ரஞ்சி கிரிக்கெட் என்றாலே, ஏதோ உள்ளூர் போட்டி என ரசிகர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், விராட் கோலி விளையாடுகிறார் என்று கேள்விப்பட்டதுமே, டெல்லி மைதானமே நிரம்பி வழிந்தது. அதுமட்டுமல்ல, ஆன்லைனில் மேட்ச் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம். ஜியோவில் சுமார் 1.8 கோடி பேர் பார்த்த முதல் ரஞ்சி போட்டி இதுதான். ஸ்டார் வீரர்கள் உள்ளூர் போட்டியில் ஆடினால், விளையாட்டுக்கு அது நல்லது தானே?

Similar News

News March 16, 2026

விழுப்புரம்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

FLASH: விலை ஒரேயடியாக ₹1 லட்சம் குறைந்தது

image

டாடா தனது EV கார்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

News March 16, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

image

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.

error: Content is protected !!