News March 18, 2024

அரியலூரில் குறைதீர் கூட்டம் ரத்து!

image

அரியலூரில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை<> www.tnpcp.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 25, 2025

அரியலூர்: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியின் வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

அரியலூர்: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியின் வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!