News March 12, 2025
மார்ச் 22இல் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு

வரும் 22ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினமான அன்று, சுத்தமான குடிநீர் விநியோகம், நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு ஏப்.1 முதல் நடப்பாண்டு பிப்.28 வரை கிராம ஊராட்சி பொது நிதிச் செலவினங்களுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 4, 2026
வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்!

இஸ்ரேல், US தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்பிடி வேலைக்கு சென்ற தமிழக மீனவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அடிக்கடி குண்டு சத்தம், உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறியுள்ள அவர்கள், இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப PM மோடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.