News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
Similar News
News August 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

பெற்றோர்களே… எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

வேலை பளு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் இடைவெளியால், மன அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் வழிதவறிச் செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்நிலை ஏற்படாமல் இருக்க தினமும் நேரம் ஒதுக்கி, குழந்தைகளுடன் பேசுங்கள். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நண்பர்கள் குறித்து கேளுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தும்.