News October 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

Similar News

News March 21, 2026

₹18 கோடிக்கு ஏலம் போன ட்விட்டர் பதிவு!

image

மார்ச் 21, 2006. சாதாரணமாக ஜாக் என்பவர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். ‘just setting up my twttr’ என அதிகாலை 2:20 மணிக்கு அவர் பதிவிட்டதுதான் உலகின் முதல் ட்விட்டர் பதிவாகும். இன்று X-ஆகியிருக்கும் ட்விட்டரின் Co-founder ஜாக். வரலாற்று சிறப்புமிக்க அவரின் இந்த பதிவு 2021-ம் ஆண்டு ₹18 கோடிக்கு ஏலம் போனது. அப்பணம் தொண்டு பணிக்காக அளிக்கப்பட்டது. நீங்க ட்விட்டரில் முதலில் என்ன பதிவிட்டீங்க?

News March 21, 2026

தொகுதிப் பட்டியலை வழங்கும் காங்கிரஸ்

image

சட்டப்பேரவை தேர்தலில் காங்., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் இன்று வழங்க இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதிகளையும், மதுரை வடக்கு உள்ளிட்ட புதிய தொகுதிகளையும் கேட்டுப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிகிறது.

News March 21, 2026

நகைக்கடன் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி

image

தமிழகத்தில் மகளிர் வாக்குகளை குறிவைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியை திமுக, அதிமுக கட்சிகள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எத்தனை சவரனுக்கு நகைக்கடன் தள்ளுபடி, எப்போது பெற்ற நகைக்கடனுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!