News April 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 28 – சித்திரை- 15 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: வளர்பிறை
Similar News
News November 24, 2025
சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.