News April 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 09 ▶பங்குனி – 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவோணம் ▶நட்சத்திரம்: மகம் 15.56

Similar News

News April 17, 2025

NOC வாங்கியாச்சு.. ‘GBU’ பட தயாரிப்பாளர் விளக்கம்!

image

‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்திய பழைய பாடல்களுக்கு முறையே NOC பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ₹5 கோடி கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக விளக்கமளித்த ரவி சங்கர், இசை நிறுவனங்களிடம் இருந்து முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும், இளையராஜா தரப்பில் இருந்து எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News April 17, 2025

அமெரிக்கா பல்கலைகழகத்தில் உரையாற்ற உள்ள ராகுல்

image

வரும் 21, 22-ம் தேதிகளில் அமெரிக்கா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த பயணத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் அந்நாட்டிலுள்ள காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளையும் ராகுல் சந்தித்து பேசுகிறார்.

News April 17, 2025

மருமகன் கூட தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும் மாமியார்!

image

உ.பியில் சொந்த மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மருமகனுடன் <<16041082>>மாமியார் ஓட்டம்<<>> பிடித்தது உங்களுக்கு தெரியும். ஒருவாரத்திற்கு பிறகு அவர்களை பிடித்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், என்ன ஆனாலும் ராகுலுடன் (மருமகன்) தான் வாழ்வேன் என்றும் மாமியார் சப்னா அழுதபடி கூறியுள்ளார். மேலும் தான் வீட்டில் இருந்து நகை பணத்தை எடுத்து செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!