News September 21, 2025
இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.
Similar News
News September 21, 2025
பற்கள் ரொம்ப மஞ்சளா இருக்கா? இத பண்ணுங்க

பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சிரிக்க கூட தயங்குறீங்களா? கவலையைவிடுங்க. இந்த விஷயத்தை செய்தால் உங்கள் பற்கள் பளபளவென மாறும். வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களின் மஞ்சள் நிறத்தை குறைப்பதோடு, ஈறுகளின் வலிமையும் அதிகரிக்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. பிறருக்கு SHARE பண்ணுங்க.
News September 21, 2025
தமிழ் சினிமாவின் காமெடி கிங்ஸ்

தமிழ் சினிமாவை, ஹீரோக்களுக்கு நிகராக நகைச்சுவை நடிகர்களும் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் இல்லாமல் படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அவர்களின் போட்டோக்கள் மேலே கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 21, 2025
பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

இன்று இரவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால், 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுதாம். *ரிஷபம்: முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். வணிகத்தில் லாபம் பெருகும். *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும். *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். சொத்து வாங்க வாய்ப்பு.