News August 9, 2024
குடும்ப வணிகத்தில் கோலோச்சும் அம்பானி

இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க வணிக குடும்பங்களின் பட்டியலில் ₹25.75 லட்சம் கோடியுடன் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளதாக ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில், பஜாஜ் (₹7.13 லட்சம் கோடி), பிர்லாஸ் (₹5.39 லட்சம் கோடி) முறையே 2& 3ஆவது இடங்களில் உள்ளது.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.