News April 2, 2024
ரூ.75,000 கடக்கப்போகும் தங்கம்? அதிர்ச்சி தகவல்

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான காரியமாக மாறி வருகிறது. இந்நிலையில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கம், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ரூ.75,000-ஐ கடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 கிராம் தங்கம் ரூ.11,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 29, 2025
2025-ல் அதிகம் விற்பனையான போன் இதுதான்!

நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐ-போன் 16 முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து Counterpoint Research data வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் ஐ-போன் 16 மொபைல்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 48 லட்சம் போன்களை விற்று Vivo Y29 2-ம் இடத்தை பிடித்துள்ளது. நீங்கள் என்ன போன் யூஸ் பண்றீங்க?
News December 29, 2025
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 உதவித்தொகை!

கர்ப்பிணி பெண்களுக்கு ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ₹5,000, 2-வது குழந்தைக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. ஆனால், 2-வது குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்றது முதல் பிறக்கும் வரை 3 தவணை முறைகளில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. முழு தகவலை அறிய & விண்ணப்பிக்க <
News December 29, 2025
Handshake விவகாரம்: மீண்டும் இந்தியாவை சீண்டும் PAK

ஆசிய கோப்பையை தொடர்ந்து சமீபத்தில் நடந்த U-19 போட்டியிலும் PAK உடன் இந்திய அணி HandShake செய்யவில்லை. இது சர்ச்சையான நிலையில், எங்களுக்கும் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என PSB Chief மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடைமுறை இனி வரும் போட்டிகளிலும் தொடரும் எனவும், இந்தியா செய்வதை எல்லாம் செய்துவிட்டு நாங்கள் பின்வாங்க வேண்டும் என நினைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


