News October 19, 2025

தங்கம் விலை மளமளவென குறைந்தது.. காரணம் என்ன?

image

தங்கம் விலை கடந்த 17-ம் தேதியுடன்( ₹97,600) ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து ₹96,000-க்கு இன்று(அக்.19) விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததே நேற்றைய விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், தீபாவளியான நாளை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 23, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!