News October 5, 2025
சருமம் பளபளக்க..

சருமத்தை பளபளப்பாக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை, சருமத்தின் ஈரப்பதத்தை காத்து பளபளப்பாக்கவும் உதவுகின்றன. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றன. இதேபோல் உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமென்ட்டில் சொல்லுங்க.
Similar News
News October 5, 2025
மாதம் ₹5000 முதலீடு செய்து, ₹22 லட்சம் பெறுங்கள்!

PPF மாதம் ₹5000 முதலீடு செய்தால், 18 years முடிவில் வட்டி உள்பட மெச்சூரிட்டி தொகையாக ₹22,05,878 பெறலாம். ₹7000 முதலீடு செய்தால், வட்டி உள்பட மெச்சூரிட்டி தொகை ₹30,88,230 கிடைக்கும். மாதம் ₹10,000 முதலீடு செய்தால், வட்டி உள்பட மெச்சூரிட்டி தொகையாக ₹44,11,757 கிடைக்கும். மெச்சூரிட்டி ஆனபின், உங்கள் account closing form-ஐ நிரப்பி, உங்களுடைய பாஸ் புக்குடன் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
News October 5, 2025
தீபிகா படுகோன் கேரக்டரில் சாய் பல்லவி?

‘கல்கி 2’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய சுமதி கேரக்டரில், சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இப்படத்தின் படப்பிடிப்பு 2026-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ‘ராமாயணா’ படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, ‘கல்கி’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
News October 5, 2025
உங்கள் பெயரின் முதல் எழுத்து எது? காத்திருக்கும் அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் படி எந்த எழுத்தில் பெயர் தொடங்கினால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். A-தலைமை பண்பு, B-அன்பு, C-துடிப்பு, D-ஒழுக்கம், E-படைப்புத்திறன், F-கோபம், G-பரிபூரணவாதி, H-இயற்கை விரும்பி, I-புதுமைவாதி, J-பலம், K-ரொமான்டிக், L-கவனம், M-பொறுமை, N-சுதந்திரம், O-ஒழுக்கம், P-நகைச்சுவை, Q-தைரியம், R-உழைப்பு, S-புகழ், T-நிர்வாகத்திறன், U-புத்திசாலி, V-வெற்றி, W-வசீகரம், X-துணிவு, Y-தனிமை, Z-கண்ணியம்.