News August 7, 2024
போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கொடுங்க: ஜோர்டன்

ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மல்யுத்த வீரரும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான ஜோர்டன் பர்ரோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அரையிறுதியில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Similar News
News December 8, 2025
பெரம்பலுர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

பெரம்பலுர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு பெரம்பலுர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News December 8, 2025
இவர் தானா.. நடிகை சுனைனாவின் மணவாளன்!

நடிகை சுனைனாவின் காதலர் இவர்தான். UAE-யை சேர்ந்த இவரின் பெயர் கலீத் அல் அம்மேரி. Influencer ஆக பெரும் பிரபலமடைந்த கலீத்தை, சுனைனா காதலிப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டது. கலீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுனைனாவின் கையை இறுக்கி பிடித்த எடுத்து கொண்ட போட்டோக்களை கலீத் இன்ஸ்டாவில் பதிவிட்டு, தங்களது காதலை அறிவித்துள்ளார்.
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.


