News October 24, 2024
குரு தோஷம் நீங்க… இதை செய்யுங்கள்!

ஜாதகத்தில் தனகாரகன் குரு வலுக்குன்றி, நீசம் பெற்றிருந்தால் பாதகமான குரு தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை ரதசப்தமியன்று சென்னை போரூரில் ராமநாதீஸ்வரர் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஒரு செம்பு நாணயத்தை தலையை மூன்று முறை சுற்றி, குளத்தில் வீச வேண்டும். மஞ்சள் நிற வஸ்திரம், மாலை அணிவித்து, இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி குரு காயத்ரி மந்திரம் பாடி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என ஐதீகம்.
Similar News
News January 23, 2026
அன்பே ஆருயிரே அனுபமா!

‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனுபமா பரமேஷ்வரன், பைசனுக்கு பிறகு கனவுக்கன்னியாக மாறிவிட்டார். SM-ல் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் பதிவிட்ட போட்டோக்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இதற்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், அவரது அடுத்த பட அப்டேட்களை கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கின்றனர். அந்த போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.
News January 23, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.