News August 24, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
1. 1939
2. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3. Fathometer
4. பற்சிப்பி (enamel)
5. ஆர்யபட்டா
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
Similar News
News August 24, 2025
Tech Talk: ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

உங்களை பற்றி சர்வமும் அறிந்துவைத்திருக்கும் உங்கள் ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்ள சில வழிகள் இருக்கிறது. ▶Playstore-ல் இல்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம். ▶தெரியாத எண்ணில் இருந்து வரும் Link-குகளை க்ளிக் பண்ணாதீங்க. ▶தொலைபேசியை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். ▶Password Save பண்ண வேண்டாம் ▶App-களை அப்டேட் செய்யுங்கள் ▶பொது Wifi-களை பயன்படுத்த வேண்டாம். SHARE.
News August 24, 2025
தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.
News August 24, 2025
நாளை மறுநாள் கடைசி.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

SBI வங்கிகளில் 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்களுக்கு <