News August 22, 2025
பொது அறிவு வினா- விடை

கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
Similar News
News March 24, 2026
BREAKING: கடன் தள்ளுபடி.. சற்றுமுன் அறிவித்தார்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். மேலும்,
*மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
*நகர் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
News March 24, 2026
தமிழகத்தில் ₹178 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ₹34.64 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக CEC அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். ₹79 லட்சம் மதிப்பிலான மதுபானம், ₹6.7 கோடி பெறுமானம் உள்ள போதைப் பொருள்கள், ₹112 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளி உலோகங்கள், ₹24.2 கோடி மதிப்பிலான இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹178.7 கோடியாகும். தேர்தல் விதிகளை மீறியதாக 544 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.