News October 20, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

இன்று 10 மணிக்கு <<14404536>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பெஸ்சன்டன் 2) ஆந்திரப் பிரதேசம் 3) மின்மினிப் பூச்சி 4) அலுமினியம் 5) National Investigation Agency 6) தென் ஆப்பிரிக்கா 7) மீன். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News July 6, 2025
திருச்செந்தூர் குடமுழுக்கு: புனித நீர் தெளிக்க ட்ரோன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் 20 இடங்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News July 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 6, 2025
புளூடூத் யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை!

புளூடூத் ஆடியோ சாதனங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக Indian Cyber Security Agency எச்சரித்துள்ளது. புளூடூத் மூலம் ஸ்பீக்கர்கள், இயர் பட்ஸ், ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை ஹேக் செய்து, உங்களின் உரையாடல்களை கண்காணிக்கவும், அழைப்புகளை ஹைஜாக் செய்யவும், கால் டேட்டா, கான்டாக்ட்ஸ் உள்ளிட்டவற்றை திருடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொது இடங்களில் புளூடூத் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.