News October 9, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) தோராயமாக 1,68,000 ஏரிகள் 2) கரடி 3) International Organisation For Standardisation 4) ஐஸ் லார்க்சர் 5) கேரம் 6) பாதரசம் 7) சிவப்பு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News December 11, 2025
மீண்டும் வருகிறான் போஸ் பாண்டி!

SK கரீயரில் மிக முக்கிய படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, காமெடி, கலாட்டாவுடன் நல்ல மெசேஜையும் சொன்னது. தற்போது இப்படத்தின் பார்ட் 2 ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். ஆனால், SK-வின் மார்க்கெட்டுக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர், 2-வது பாகத்தின் அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தெரிவித்தார். இந்த படத்தில் உங்களுக்கு பிடிச்ச காமெடி எது?
News December 11, 2025
தாயுள்ளதால் கவர்ந்திழுத்த பெண் காவலர்❤️❤️

வார்த்தைகளால் விரிக்க முடியாத பெண்களின் தாயுள்ளத்தை ஒரு நொடியில் உணர்த்துகிறது மேலே உள்ள ஒற்றை போட்டோ. தெலங்கானா பஞ்சாயத்து தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற, ஒரு பெண் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அவர் சிரமமின்றி வாக்களிக்க, பெண் காவலர் ஒருவர் தாயுள்ளத்தோடு குழந்தை வாங்கிக்கொண்டு தோளில் போட்டு தாலாட்டினார். பணிச்சுமைக்கு மத்தியில் தாயுள்ளதால் பலரின் கவனத்தை ஈர்த்த காவலரை நாமும் வாழ்த்தலாம்.
News December 11, 2025
BREAKING: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்

தயாரிப்பாளரும், விஜய்யின் முன்னாள் மேனேஜருமான பி.டி.செல்வகுமார், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 100-க்கும் மேற்பட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தை தயாரித்த அவர், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நீண்டகாலமாக நண்பர்களாக இருந்த விஜய்- செல்வக்குமாருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.


