News August 25, 2024

GATE 2025: ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம்

image

வரும் 2025ம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான இத்தேர்வு பிப். 1, 2, 15, 16ல் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. http://gate2025.iitr.ac.in/என்ற இணையதளத்தில் செப்.26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனினும், மாணவர்கள் தாமதக் கட்டணத்துடன் அக்.7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News October 15, 2025

கரூர் துயருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை: நயினார்

image

கரூர் துயரத்தில், அரசின் மீது எந்த தவறுமே இல்லை என்பது போல் சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியுள்ளதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். விஜய் மீது செருப்பு வீசப்பட்டது, ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது, காவல்துறை தடியடி நடத்தியது உள்ளிட்டவைக்கு CM சரியான விளக்கம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் 41 உயிர்கள் போயிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

image

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.

News October 15, 2025

செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

image

தீபாவளியை முன்னிட்டு ₹1 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள் ஒன்றுக்கு 100 SMS-ம் அனுப்பலாம். அக்.15 முதல் நவ.15 வரை இலவசமாக சிம்கார்டை வாங்கி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என BSNL தெரிவித்துள்ளது.

error: Content is protected !!