News May 7, 2025

காந்தியின் பொன்மொழிகள்

image

*ஒருவன் தாம் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்துகொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும். *ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போதே அவன் மேதையாகிறான். *மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது. *தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

Similar News

News November 18, 2025

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

image

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.

பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

image

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!