News October 25, 2024
விளையாட்டு துளிகள்

➤அல்பேனியாவில் நடைபெறும் உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகியது. ➤பிரான்ஸ் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் லில்லியை (USA) வீழ்த்தி மணிகா பத்ரா (IND) வென்றார். ➤இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ ஜெர்மனி அணி கோப்பையை வென்றது. ➤முதல் தர தொடரில் பங்கேற்க இந்திய A அணி, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.