News February 16, 2025
பாகிஸ்தானுடன் நட்புறவு தேவை: அண்ணாமலை

இந்தியா வல்லரசாக மாற அண்டை நாடுகளின் நட்புறவு அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் 2ஆவது இடத்திற்கு முன்னேற, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு பேண வேண்டியது மிகவும் அவசியமானது” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க