News February 9, 2025
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் & அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. எப்போதும் போல இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பாஸ் வழங்க திட்டமிட்டிருக்கும் போக்குவரத்துக் கழகம் அதற்காக 1.50 கோடியை ஒதுக்கியுள்ளது.
Similar News
News March 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 14, மாசி 30 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:45 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 14, 2026
குழந்தைகளுக்கு தமிழ் சூட்ட வைக்க இணையதள பக்கம்!

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டுவதற்காகவே TN அரசு புதிய இணைய பக்கத்தை தொடங்கியுள்ளது. <<16265547>>CM ஸ்டாலின் உத்தரவின் பேரில் <<>>தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் உருவான இந்த இணையதள பக்கத்தை அமைச்சர் PTR தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தொடங்கப்பட்டுள்ள <
News March 14, 2026
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.


