News March 16, 2024

புதுச்சேரி முன்னாள் முதல்வர் பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Similar News

News January 18, 2026

புதுவை: உதவி தொகை ரூ.2500-க்கான அரசாணை வெளியீடு

image

புதுச்சேரியில், தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 22-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.

புதுவை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து பிப்.4-க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!