News February 16, 2025

நெரிசல் பலி: டெல்லி முன்னாள் முதல்வர் அதிர்ச்சி

image

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் CM கெஜ்ரிவால் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 21, 2026

நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2026

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் மீண்டும் உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காலை வேளையில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

News January 21, 2026

பிரபல டிவி சேனலை வாங்குகிறாரா விஜய்?

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கு சாதகமாக செயல்பட டிவி சேனல் ஒன்றை தொடங்க தவெக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக சேனல் தொடங்க உரிமம் வாங்குவது உள்ளிட்ட பல சவால்கள் இருப்பதால், ஏற்கெனவே செயல்படும் முன்னணி செய்தி சேனலை வாங்கும் நடவடிக்கையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் அதிகப்படியான தொகை கேட்பதால் வாங்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.

error: Content is protected !!