News July 25, 2024
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் ஒரு டம்ளர் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, கழிவுகள் வெளியேறும். பின்னர், இரவு நீரில் ஊறவைத்த பாதாம் மற்றும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் ஆப்பிள், தர்பூசணி, பப்பாளி போன்ற அமிலத்தன்மை குறைவான பழங்களை சாப்பிடலாம். கேரட், வெள்ளரி, முள்ளங்கி போன்ற காய்களை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கிடைக்கும்.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.