News May 5, 2024

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

image

கோடைகாலத்தில் உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவை என்பதால் பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பகல் நேரங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், மதிய உணவாக கேப்பை, கம்பு கூல் ஆகியவற்றை அருந்தலாம். எண்ணெயில் பொரித்த, அதிக காரம் உள்ள உணவுகள், டீ, காஃபி ஆகியவற்றைத் தவிக்கலாம்.

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

திருவாரூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

நீலகிரி: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

image

நீலகிரி மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!