News July 4, 2025

FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

image

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <>www.nta.ac.in<<>> இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண், Password-ஐ பதிவிட்டு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 13.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

Similar News

News July 4, 2025

கோபத்தில் காதலி செய்த காரியம்… கொடூரம்!

image

உ.பி.யில் காதலி அழைத்ததன் பேரில் விகாஷ் என்பவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் இரவு முழுவதும் தனிமையில் இருந்துள்ளனர். காலை இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, ஆத்திரத்தில் அந்த பெண் பிளேடால் அவரின் ஆண் உறுப்பை கிழித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட விகாஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் விகாஷின் தாயார் மூலம் தகவல் வெளியே வந்துள்ளது.

News July 4, 2025

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்

image

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன் கேப்டனாகவும், சிறந்த கோல் கீப்பராகவும் செயல்பட்டார். 17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய இவர், ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வெல்ல காரணமாக இருந்தார். இவர் தலைமையில் தான், அந்த அணி முதன் முதலாக உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது.

News July 4, 2025

14,582 காலியிடங்கள்… இன்றே கடைசி!

image

SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கு (CGL) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 14,582 பணியிடங்களுக்கு இந்த தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்தபின் திருத்தங்களை ஜூலை 9-11 தேதிகளுக்குள் முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 30 வரை Tier-1 தேர்வும், டிசம்பரில் Tier-2 தேர்வும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <>ssc.gov.in<<>>-ஐ கிளிக் செய்யவும்.

error: Content is protected !!