News February 23, 2026

FLASH: விழுப்புரத்தில் கலெக்டர் வெளியிட்டார்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார் ஆட்சியர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 7,83,288 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 8,03,154 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 211 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை இங்கு <<19214971>>க்ளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

Similar News

News February 25, 2026

விழுப்புரம்: பகை நீங்கி, செல்வம் பெறுக இங்க போங்க!

image

விழுப்புரம் பஞ்சவடியில் வீற்றிருக்கும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர், 2026ம் மகாசக்தி வாய்ந்தவராகத் திகழ்கிறார். அனுமனின் ஐந்து முகங்களும் பகை நீக்கம், செல்வம், ஞானம், வெற்றி மற்றும் மனவலிமையை அருள்கின்றன. குறிப்பாக, இத்தலத்தில் வழிபடுவது சனி தோஷ நிவர்த்திக்கும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் நிகரற்ற சக்தியை வழங்குகிறது. தெரிந்தவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

15 வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

image

சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நடைபெற உள்ள நிலையில் ஒரே வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 15 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இன்று பிப்.25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 25, 2026

விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!