News March 1, 2026

FLASH: மதுரையில் 4400 கோடி திட்டங்களை துவக்கி வைத்த மோடி

image

வணக்கம், புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதில் பெருமை அடைகிறேன் எனக்கூறி மதுரையில் 4400 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த மோடி மரக்காணம் புதுவை பிரிவு பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவு நான்கு வழிச்சாலைகள் மறுசீரமைப்பு. பெரம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில்வே நிலையங்கள் திறந்து வைத்தார். இதில் எடப்பாடி பழனிச்சாமி, எல் முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்பு.

Similar News

News March 4, 2026

மதுரை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

மதுரை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

மதுரை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

மதுரை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!