News December 28, 2025

FLASH: பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

image

இன்று (டிச-28) உடல்நிலை காரணமாக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதி பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: முதல்வர் பெருமிதம்

image

சென்னை மண்டலம் உட்பட உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளனர். முழு உடல் பரிசோதனை மூலம் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல இலட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 28, 2025

சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

சென்னை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!