News February 23, 2026

FLASH நாமக்கல்லில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் நாமக்கல்லில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 6,35,299 பேரும், பெண்கள் 6,75,452 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 200 பேரும் என மொத்தம் 13,10,951 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக் <<>>(அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

Similar News

News February 27, 2026

நாமக்கல்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவு

News February 27, 2026

நாமக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News February 27, 2026

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!