News November 7, 2025

FLASH: கிருஷ்ணகிரி: கொடூர சம்பவத்தில் குற்றவாளி கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதி குளியலறையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நீலு குமாரியின் காதலன் ரவி பிரதாப் சிங் தற்போது கைது டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News February 4, 2026

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!