News September 13, 2025
முதல் பரப்புரை. விஜய்யின் இன்றைய திட்டம் என்ன?

விஜய், தனது தேர்தல் பரப்புரையை தமிழகத்தின் மத்தியிலுள்ள திருச்சியிலிருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பிரத்யேக பிரசார வாகனத்தில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.
*10.35 AM: திருச்சி மரக்கடை MGR சிலை அருகில்.
*1:00 PM: அரியலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில். *4:00 PM: பெரம்பலூர், குன்னம் பஸ் ஸ்டாண்ட் அருகில். *5:00 PM: பெரம்பலூர் வானொலித் திடல்.
Similar News
News September 13, 2025
ரேஷன் அட்டை.. காலை 10 மணிக்கு தயாரா இருங்க

TN-ல் இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இங்கே சென்று ஒரே நாளில் தங்கள் வேலையை முடித்து கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 13, 2025
போனில் முதல்ல இத செக் பண்ணுங்க!

மொபைல் போன்களில் இருந்து Radiation வெளிவரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் உபயோகிக்கும் போனில் எவ்வளவு Radiation இருக்கு என தெரியுமா? இதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். போன் வாங்கும் போது கொடுக்கப்பட்ட யூசர் Manual அல்லது நிறுவனத்தின் Website-ல் இது குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது உங்கள் போனில் *#07# என டயல் செய்து தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்க.
News September 13, 2025
BREAKING: ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கடற்கரை பகுதியான காம்சட்கா பிராந்தியத்தில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. கூடுதல் தகவல்களுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.