News October 26, 2025

வசூலை அள்ளி குவித்த படங்கள்

image

இந்த ஆண்டு பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட இந்திய சினிமா ரசிகர்களின் ரசனை வளர்ச்சியடைந்துள்ளதை, படங்களின் வசூல் எடுத்துக்காட்டுகிறது. எந்தெந்த படங்கள், எவ்வளவு வசூல் செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 26, 2025

நாளை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

image

மொன்தா புயல் உருவாவதால், புதுவையின் ஏனாமில் நாளை முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், <<18102668>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்.30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

கூட்டணி ஆட்சி கனவில் விசிக?

image

சமீப காலமாக கூட்டணி கட்சிகள் மத்தியில், கூட்டணி ஆட்சிக்கான முழக்கம் எழுந்திருப்பதால் திமுக அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-ல் கூட்டணி கட்சியா, கூட்டணி ஆட்சியா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தேர்தல் முடிவுக்கு பின்னர்’ என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி நகர்ந்தார். இதனால் திமுகவுக்கு இன்னும் அழுத்தம் அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News October 26, 2025

தமிழ்நாட்டில் SIR: நாளை அறிவிப்பு?

image

டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!