News April 21, 2024

நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்

image

சினிமா அழியாது என்பதற்கு ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸே சாட்சி என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். ‘ரத்னம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க இருப்பதாகக் கூறினார். மேலும், ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கூடியுள்ள கூட்டம், சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

Similar News

News February 3, 2026

அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

அரியலூர் மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க..

image

தமிழக அரசின் <>tnpds<<>> என்ற இணையதளத்திற்கு செல்லவும் *அதில், ‘உறுப்பினரை சேர்க்க’ என்பதை கிளிக் செய்து, ரேஷன் கார்டுடன் இணைத்த போன் நம்பரை கொடுத்து, வரும் OTP-யை பதிவிடவும் *சேர்க்க வேண்டியவரின் பெயரை தமிழ் & ஆங்கிலத்தில் கரெக்ட்டாக டைப் செய்து, விவரங்களை கொடுத்து, கேட்கும் Documents-ஐ பதிவேற்றவும் *அடுத்த 7 நாள்களுக்குள் உறுப்பினர் பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டு விடும். SHARE IT.

error: Content is protected !!