News February 17, 2025
பிரபல தென்கொரிய நடிகை மர்ம மரணம்

பிரபல தென்கொரிய நடிகை மர்மமான முறையில் வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்தது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 வயது நடிகையான கிம் சோ ரூன்னை காண அவரின் நண்பர் வீட்டுக்குள் வந்தார். அப்போது ரூன் சடலமாக கிடந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்கொரிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News March 11, 2026
காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக, டெல்லியில் CEC ஞானேஷ் குமார் இன்று ஆலோசனை செய்கிறார். இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 15-ல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <


