News October 10, 2025

பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

அசாமைச் சேர்ந்த <<17781694>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>> மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வழக்கு தொடர்பாக அவரது உறவினர் உள்பட 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஜுபினின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகளான நந்தேஷ்வர் போரா, பரேஷ் பைஷ்யா ஆகியோர் இன்று கைதாகியுள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

Similar News

News October 11, 2025

ராசி பலன்கள் (11.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News October 10, 2025

மீண்டும் முன்ஜாமின் கோரிய N.ஆனந்த்

image

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ., N.ஆனந்த், துணை பொ.செ., CTR நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி HC அமர்வில் N.ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 10, 2025

ஆண்மை குறையும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை: 1)புகைப்பழக்கம் 2)அதிகமாக மது அருந்துவது 3)அதிக வெப்பத்தில் இருப்பது 4)நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பது 5)அளவுக்கதிகமான உடலுறவு (அ) உடலுறவை முற்றிலும் தவிர்ப்பது 6)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் 7)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.

error: Content is protected !!