News September 19, 2024
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் கைது?

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் SWOT போலீசார் பெங்களூருவில் அவரை கைது செய்த நிலையில், அங்கிருந்து ஹைதராபாத் அழைத்துச்சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. அவர் படங்களில் பணியாற்ற ஏற்கெனவே, தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News August 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.