News May 7, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 141 ▶குறள்: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். ▶பொருள்: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
Similar News
News March 24, 2026
மன உளைச்சலில் விசிக நிர்வாகிகள்: திருமாவளவன்

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையிலும், திமுக – காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியாக உள்ளது. இந்நிலையில், <<19462374>>விசிக தனித்து போட்டியிடுவதாக<<>> திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அதிக இடங்களில் போட்டியிட நினைக்கும் திமுகவும், காங்கிரஸும் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வராததால் நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு திருமாவளவன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

‘பிரதமர் மோடியை கொல்வேன்’ வெடிகுண்டு மிரட்டல்

PM மோடியை வெடிகுண்டு வீசி கொலை செய்வேன் எனக் கூறி அடையாளம் தெரியாத நபர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இ-மெயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இ-மெயில் அனுப்பியது யார்?, எங்கிருந்து வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.