News April 25, 2024
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க…

*நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்.
*வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
*லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
*தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம்.
Similar News
News January 22, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 22.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 22, 2026
விடுமுறை.. நாளை முதல் 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறை நாள்கள், குடியரசு தினத்தையொட்டி TN முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு ஜன.23, 24-ல் 955 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஜன.26 அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 800 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
News January 22, 2026
ஆஸ்கர் விருதுகள்: இறுதிப் பட்டியல் வெளியானது

ஆஸ்கர் விருதுகள் பைனல்ஸுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ‘Home Bound’ தேர்வாகாதது ஏமாற்றமளித்துள்ளது. சீக்ரெட் ஏஜென்ட்(பிரேசில்), இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடன்ட்(பிரான்ஸ்), சென்டிமென்டல் வேல்யூ(நார்வே), சிராட்(ஸ்பெயின்), தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்(டுனீசியா) ஆகிய படங்கள் ரேஸில் உள்ளன. மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து பட்டியலை பாருங்கள்.


