News August 9, 2024
காஷ்மீரில் விரைவில் தேர்தல்: ராஜீவ் குமார்

காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என, தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார். ஜம்முவில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் பேட்டியளித்த அவர், தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை, மக்கள் தோற்கடிப்பார்கள் என்றார். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை, நமது ராணுவத்திற்கு உள்ளதென்றும் குறிப்பிட்டார். அங்கு, செப்.30க்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 8, 2025
அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷுக்கு DSP பதவி

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவருக்கு, அம்மாநில CM மம்தா பானர்ஜி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கா பூஷன் என்ற மாநில அரசின் உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அதேபோல் அவருக்கு டிஎஸ்பி பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவியை UP அரசு வழங்கியிருந்தது.
News November 8, 2025
SIR பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம்

SIR பணியின் போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ என்று யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் <
News November 8, 2025
குழந்தைகளை காய்கறிகளை சாப்பிடவைக்க டிரிக்ஸ்

தற்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்காமல், நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை சாப்பிடவைக்க சில டிரிக்ஸ் இருக்கு. ➤காய்கறிகளை அரைத்து சாப்பாட்டில் சேர்க்கலாம் ➤பிடித்த பழங்களை கொடுங்கள் ➤காய்களை பொம்மைகள் போல கிரியேட்டிவ்வாக வெட்டி சமைத்து கொடுக்கலாம் ➤சாப்பாட்டிலிருந்து எடுக்கமுடியாத அளவுக்கு பொடி பொடியாக காய்களை வெட்டி உணவில் சேருங்கள். SHARE.


