News May 16, 2024

முட்டை: ஏழை மக்களின் போஷாக்கு

image

மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், போஷாக்கு மிகுந்த உணவாகவும் கோழி முட்டை இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் முட்டை கிடைக்கும் என்பதால், எளிய மக்களின் போஷாக்குக்கு முட்டை அத்தியாவசியமாக இருக்கிறது. தற்போது, முட்டையின் சில்லரை விலை ₹7 வரை உயர்ந்திருப்பதால், ஏழைகள், குழந்தைகள் என சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், முட்டை விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News

News January 6, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $104.15 அதிகரித்து $4,436-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $3.50 அதிகரித்து $76.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை (சவரன் ₹1,02,080) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் சாமானியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

News January 6, 2026

டிகிரி போதும்.. ₹51,000 சம்பளம்

image

SBI வங்கியில் காலியாக உள்ள 327 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★வயது வரம்பு: 26 -35 ★கல்வித்தகுதி: கண்டிப்பாக டிகிரி முடித்திருக்க வேண்டும் ★தேர்ச்சி முறை: Shortlisting, Interview, Merit List ★சம்பளம்: ₹51,666 ★ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் ★வரும் 10-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, வேலை தேடும் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

மகாலட்சுமி அருள் பெற இந்த 4 விஷயங்கள் செய்யுங்க..

image

✦ வீட்டில் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் ✦நம்மை தேடி வீட்டிற்கு வரக்கூடிய பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் வழங்க வேண்டும் ✦நெல்லி மரம் இருக்கின்ற வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்குமாம் ✦ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் செய்து பழக வேண்டும். தர்மம் நிறைந்திருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. இப்பதிவை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!